Tuesday, May 17, 2016

PODU THANDHAANATHAM ADI THAMAARUDHAM - NALLA NAAL - SPB SJ



film : nalla naaL
singers : SPB SJ
music : iLaiyarAjA

போடு தந்தானதம் அடி தம்மாருதம்
அத போட்டாலே ப்ரமானந்தம்
அட மாமா ஏதோ எதோ மயக்கம்

போடு தந்தானதம் அடி தம்மாருதம்
அத போட்டாலே ப்ரமானந்தம்
அடி மானே ஏதோ எதோ மயக்கம்

மேல பாரு பாதாளம் கீழே பாரு ஆகாயம்
நானும் நீயும் பாக்குறப்போ மாறிப்போச்சு பூலோகம்
மேல பாரு பாதாளம் கீழே பாரு ஆகாயம்
நானும் நீயும் பாக்குறப்போ மாறிப்போச்சு பூலோகம்
அடி உச்சந்தல கொதிக்குது உஷ்ணத்துல
அடடட  உச்சந்தல கொதிக்குது உஷ்ணத்துல
இப்போ என்னாச்சு ஏதாச்சு ஒண்ணாக மனம் துடிக்கும்

போடு தந்தானதம் அடி தம்மாருதம்
அத போட்டாலே ப்ரமானந்தம்
அட மாமா ஏதோ எதோ மயக்கம்
ம்ம்ம்ம்ம்.....போடு தந்தானதம் அடி தம்மாருதம்

பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பார்க பார்க ஆசத்தீய உண்டாக்கு
பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பார்க பார்க ஆசத்தீய உண்டாக்கு
சின்ன முத்துச்சரம் அணச்சிக்க பத்துத்தரம்
சின்ன சின்ன முத்துச்சரம் அணச்சிக்க பத்துத்தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும் கட்டாயம் கிளுகிளுக்கும்

போடு தந்தானதம் அடி தம்மாருதம்
அத போட்டாலே ப்ரமானந்தம்
அடி மானே ஏதோ எதோ மயக்கம்

போடு தந்தானதம் அடி தம்மாருதம்
அத போட்டாலே ப்ரமானந்தம்
அட மாமா ஏதோ எதோ மயக்கம்













No comments:

Post a Comment