படம்: தங்கத்திலே வைரம்
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., யேசுதாஸ்
பாடல்: வாலி
ஒன் டூ த்ரி, ஒன் டூ த்ரி
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா
என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா
இள நெஞ்சம் கைத்தாளம் போடும்
நரை முடி கொண்ட தலை கூட ஆடும்
my song will provoke the feelings of the folks..
yeah.. thats true..
பதினாறு நிறையாத பேதை இங்கு
மனமிருந்தால் வரவேண்டும் நான் ஆடும் மேடை
பக்க துணையிருந்தால் பெருகாதோ ஆனந்த ஓடை
பெருகாதோ ஆனந்த ஓடை
Hai Baby come to the stage
me..
ha ha that's good
come on dont hesitate
why dont you dance with me
இனம் என்றும் மொழி என்றும் பேதம்
என்றும் இல்லாத கலை தானே கீதம்
music has got no language no caste no creed
sure sure!!!(cheers cheers????)
then forget your age mommy
rush to the stage
வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது
இன்று முதுமையிலே பழங்கால நினைவோடு ஆடு
பழங்கால நினைவோடு ஆடு
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா
என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா
SPB : 1-2-3 1-2-3
KJY: en kaadhali yaar sollava
isai ennum peNN allava
raaga thaaLangaLil, nalla bhaavangaLil
naan kondaadum kaNN allava
SPB: en naayagi naan sollava,
nadamaadum silai allava
neela nayangaLil, konjum naLiNangaLil,
naan kondaadum kalai allava
(sound of applause and whistle)
SPB: iLa nenjam kai thaaLam pOdum
narai mudi konda thalai kooda aadum
KJY :my song will provoke the feelings of the folks
SPB: yeah thats true hahahaha
padhinaaru niraiyaadha paedai
KJY:ingu manam irundhaal varavendum
naan aadum maedai
SPB: pakka thuNai irundhaal
perugaadhO aanandha Odai
both:perugaadho anandha Odai
SPB: hai baby come to the stage huh
girl:me?
SPB: thats good
come on dont hesitate why dont u dance with me?
SPB : inamendrum mozhi endrum baedham
endrum illadha kalai dhaanay geetham
SPB: music has got no language no caste no creed
sure sure!!!(cheers cheers????)
SPB: then forget your age mummy, rush to the stage
SPB :varavEndum vayaadhana maadhu
KJY :andha ilamaiyilae aadaadha aattangaL aedhu
SPB : indru mudhumaiyilae pazhangaala ninaivOdu aadu
both:pazhangaala ninaivOdu aadu
KJY:en kaadhali yaar sollava
isai ennum peNN allava
raaga thaalangaLil, nalla bhaavangaLil
naan kondaadum kaNN allava
SPB: en nayagi naan sollava,
nadamaadum silai allava
neela nayangaLil, konjum naliNangaLil,
naan kondaadum kalai allava
No comments:
Post a Comment