Friday, May 6, 2016

SUMMAA THODAVUM MAATTOM - MUDHAL VASANDHAM - SPB MVD


படம்: முதல் வசந்தம்
பாடியவர்கள் : எஸ் பி பி எம். வாசுதேவன்
இசை: இளையராஜா

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

பூ வச்ச பொண்ணுக்கெல்லாம் மாமனாவோம்
புதுசான பொண்ணுக்கிங்க பூஜ செய்வோம்
மெத்தைய போடுவோம் சுத்தமா பாடுவோம்
பொண்ணுங்கள பாத்தா போதும் போத ஏறும்
மாமன கேட்டுத்தான் தாவணியே போடணும்
கையில் வராதது பொண்ணுல்லே
என் கண்ணில் படாதது ஒண்ணுல்லே
கண்ணே நான் சொன்னது பொய்யில்லே
நீ ஒன்னுந்தெரியாத பொண்ணில்லே
அடி மானே மால போடு

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

மஞ்சத்தண்ணி ஊத்தப்போறோம் ஈரம் ஆகும்
ஈரத்துணி வேணாம்புள்ளே வேறே தாரோம்
தாவணி பாரமா வா புள்ளே ஓரமா
ஒத்துழைக்க வேணும் புள்ளே ஓட வேணாம்
கஷ்டமா நஷ்டமா வா புள்ளே இஷ்டமா
முட்டை இடும் பெட்டைக்கோழி கொண்டுவாறேன்
முட்டாத ஆட்டுக்கெடா மூணு தாறேன்..ஹோய்
ரெட்டவட சங்கிலியும் நான் தாறேன்
ரெண்டு ஏக்கர் நஞ்ச புஞ்ச நான் தாறேன்
இப்ப பாரு மாமன் ராசி

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்
ஐயய்யைய்யா

சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நெனச்சேன்னா நெனச்சதுதான்
மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்















No comments:

Post a Comment