film: thirumoorththi
singer: SPB SJ
music: dEvA
song: senguruvi
siruvaaNi thaNNiyappOl silu silunnu siripirukkum
kadaiyaaNichchakkarambOl kaNNiraNdum suththi varum
marudhaaNi chivappaattam maNikkannam minni varum
magaraasi azagaiyellaam malakkaaththu paadi varum
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
oththigaikkup pOvamA oththumaiyA aavamA
muththiraiya pOdammA muththamittup paadammA
vekkamellaam moota katti vachchA enna OramA
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
veN paruththi nooleduththu vaai vedichcha pooveduththu
naan aNinjida thoduththuvachcha naLinamaana maalaidhu
thana thananaana thaanananaa thana thananaana thaanananaa
senni mala thEneduththu sengarumbin saareduththu
nee parugida kalandhu vachcha nerukkamaana vELaiyidhu
thana thananaana thaanananaa thana thananaana thaanananaa
ha..raasaaththi odambilirukkum ravikka thuNi naanaaga
annAdam soodikkoLLa aasa vachcha aagaadhA
aaththaadi marainjirukkum azagaiyellaam nee paaththaa
emmaanam rekka katti etuu thikkum pOgAdhA
adi cheeni chakkaraiyE yetti neeyum nikkiriyE
naan yengi yEngi paakkurappO raangu paNNuriyE
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
kaLLazhagar vaigaiyilE kaal padhikkum vELaiyilE
paal nilavil paduththukittu paruva raagam paadaNumE
thana thananaana thaanananaa thana thananaana thaanananaa
sokkanukkup pakkaththilE sOdi endru vandhavaLE
nool podavaiyil oLinjukittu nenachcha thaaLam pOdaNumE
thana thananaana thaanananaa thana thananaana thaanananaa
aanaalum unakku romba avasaramdhaan maamaavE
oNNaagi koodumbOdhu oor muzhukka paakkaadhA
ah..paaththaalum thavaru illa pani urangum rOsAvE
munnaala sOththa vachchA mookkuladhaan vEkkaadhaa
enna vaatta eNNuriyE kai kOrththu pinnuriyE
un paata paadi palavidhama sEtta paNNuriyE
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
oththigaikkup pOvamA oththumaiyA aavamA
muththiraiya pOdammA muththamittup paadammA
vekkamellaam moota katti vachchA enna OramA
senguruvi senguruvi kaaramada senguruvi
sElakatti maamanukku maalaiyitta senguruvi
சிறுவாணி
தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச்
சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணிச்
சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி
அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப்
போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம்
மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
வெண் பருத்தி நூலெடுத்து வாய்
வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன
தனனான தனனனா
சென்னிமல
தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன
தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம்
சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி
மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம்
ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி
நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
கள்ளழகர்
வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராஹம்
பாடணுமே
தன தனனானான தானனனா தனன
தனனான தனனனா
சொக்கனுக்குப்
பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன
தனனான தனனனா
ஆனாலும்
உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி
கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி
உறங்கும் ரோசாவே
முன்னால
சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை
கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப்
போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம்
மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி
மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
No comments:
Post a Comment