Tuesday, May 10, 2016

ENAKKORU UDHAVI SEI - KAALAMADI KALAM - SPB VJ



படம் : காலமடி காலம்
இசை : விஜயபாஸ்கர்
பாடியவர்கள் : எஸ் பி பி வாணிஜெயராம்

எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை  பொருத்திரு கண்ணா கண்ணா
எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை  பொருத்திரு கண்ணா கண்ணா

உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன ஹிம்ம்
உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன
ஒருதரம் சிறுவிரல் பட்டால் பாவமோ
உனக்குள்ள மயக்கங்கள் தொட்டால் தீருமோ

எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை  பொருத்திரு கண்ணா கண்ணா

பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
தள்ளிப் போடுதல் எது வரையில்
தாங்க கூடுமோ அது வரையில்
பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
தள்ளிப் போடுதல் எது வரையில்
தாங்க கூடுமோ அது வரையில்
வரும்வரை சமயங்கள் அன்பே காத்திரு
அதற்கென்ன இணைக்கரம் இன்றே சேர்த்திரு

எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை  பொருத்திரு கண்ணா கண்ணா

No comments:

Post a Comment