பாடியவர் : எஸ் பி பி வாணிஜெயராம்
வரிகள் கண்ணதாசன்
இசை : எம் எஸ் வி
ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
க ஸ க ஸ ம க ஸ க ஸ ம க
க ஸ க ஸ ம க
க ஸ க ஸ ம க
ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
ம க ரி ம க ரி ப ம த
த ப ம ம க ரி ம க ரி
ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
க ம ப த நி ஸ த நி ப ம த ப க
நீ த ப ம ரி கா ப ம க ரி க க
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
க ரி ம க க ரி க ரி ம க
க ப நி த க க க ப நி த க க
சா நி ச ரி ச ரி க ச நி த தா
கார்கமல கூந்தலிலே
இளந்தென்றல் விளையாடி ஓட
நி ச ரி ச ரி க ச நி த தா
ச ச நி த ப நி த க
கார்கமல கூந்தலிலே
இளந்தென்றல் விளையாடி ஓட
களிப்பாக்கு வெற்றிலையைப்போலே
வரும் செவ்வாயில் இசை பாடல் பாட
க க க க க க
ம ம ம ம ம ம
ம ம ப ப பா நி நி நி
ச நி க க
இவள் திருமகள்
புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில்
அவன் தந்த தெய்வீகம்
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
த ப ப த நி ச த நி ப த ம ப
த ம நி த ப ம க த ப ம க
ச ரி க க ம நி க க
க ம ப த நி ரி ச நி க க நி
ப ப த நி ச த நி ப த ம ப
த ம நி த ப ம க த ப ம க
ச ரி க க ம நி க க
ஆஹ ஹா ஆ ஆ அ லலல்ல லா
ஞானமழை வீணையுடன்
மஹராணி கலைவாணி வந்தாள்
த ம நி த ப ம க த ப ம க
ச ரி க க ம நி க க
ஞானமழை வீணையுடன்
மஹராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
க க க க க க
ம ம ம ம ம ம
ம ம ப ப பா நி நி நி
ச நி க ப
நகை ஒருவகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் ஸ்ருங்கார கல்யாணி
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
க ம ப த நி ரி ச நி க க நி
ப ப த நி ச த நி ப த ம ப
த ம நி த ப ம க த ப ம க
ச ரி க க ம நி க க
No comments:
Post a Comment