Sunday, May 15, 2016

BHAARATHI KANNAMAA - NINAITHTHAALE INIKKUM - SPB VJ


film : ninaiththaale inikkum
singers : spb vj
music : msv
lyrics: kannadaasan

அஹா அஹஹ ஆஹா ஹா ஹா ஹா
ஹே ஹே அஹா ஹ லா லா ல

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர் முகம் தினசரி பலரகம் 
அதிசய மலர் முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா நீயே சின்னையா கேளிதை பொன்னையா
அதிசய மலர் முகம் தினசரிப் பல ரகம்
அதிசய மலர் முகம் தினசரிப் பல ரகம் 
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா 
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா

ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும் தினம் மாறும் 
ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும்  தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா

நிலாக் காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி 
நிலாக் காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி 
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம் 
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
ஆயினும் என்னையா நீயே சின்னையா கேளிதை பொன்னையா
அதிசய மலர் முகம் தினசரிப் பல ரகம் 
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா

விழாக் காலங்களில் தோகை சிலை பாடும் வரை பாடும்
விழாக் காலங்களில் தோகை  சிலை பாடும் வரை பாடும் 
காலை வரை காமன் கணை பாயும் வரை பாயும்
சுகம் ஒருபுறம் வரும் இடை இடை பயம் வரும்
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னையா ஆயிரம் சொல்லய்யா

அலை மோதும் படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்
அலை மோதும் படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதல் முதல் பயம் வரும் வர வர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணையா நீயே சின்னையா கேளிதை பொன்னையா
அதிசய மலர் முகம் தினசரிப் பல ரகம் 
அதிசய மலர் முகம் தினசரிப் பல ரகம் 

No comments:

Post a Comment