Sunday, May 15, 2016

BHAARATHIKKU ORU KANNAMMAA - SHANKARI - RAJKUMAR BHARATHI VJ



film : shankari
music : v. kumar
singers : rajkumar bhArathi vaaNi jeyarAm

பாரதிக்கு ஒரு கண்ணம்மா
லா ல ல ல லா லா லா
பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
லா ல ல ல லா லா லா
பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
பாடலுக்கு இசை நீயம்மா
த நி நி ரி க ரி த நி நித ப ம க ப ம க
உன் பெண்மை என்னை அம்மம்மா
என் பாடலுக்கு இசை நீயம்மா
த நி நி ரி க ரி த நி நித ப ம க ப ம க
உன் பெண்மை மென்மை அம்மம்மா
தம் தன ந ந தம் ந ந ந
பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா

ஹே ஹே சத த ச ஹே ஹே ச க த ப
ச நி நி ச ச ரி ரி ம
ஹே ஹே
த நி நி ச ச ரி ரி ம

ஊதாப்பூ நீ ஊதப்பூ
வண்டுகள் வந்து மோதப்பூ
கொய்யாப்பூ நீ கொய்யாப்பூ
என் கைகளில் நான் கொய்யா பூ
ல ல அ ல ல ல ல ல லா லா ல
நீ கம்பன் கண்ட ஜானகி
இளங்கோவன் கண்ட கண்ணகி
காலம்தோறும் வாழுகின்ற காளிதாஸன் நாயகி

பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
என் பாடலுக்கு இசை நீயம்மா
உன் பெண்மை என்னை அம்மம்மா

மலைத்தேனே நீ மலை தேனே
மான் இனமோ என மலைத்தேனே
இசைத்தேனே ஹே இசை தேனே
என் செந்தமிழால் உன்னை இசைத்தேனே
ல ல அ ல ல ல ல ல லா லா ல
நீ கால்கள் கொண்ட திங்களோ
இரு கண்கள் கொண்ட தென்றலோ
வானம் நீங்கி பூமி வந்து
கானம் பாடும் மின்னலோ

பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
என் பாடலுக்கு இசை நீயம்மா
உன் பெண்மை என்னை அம்மம்மா
பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா










No comments:

Post a Comment