Tuesday, May 10, 2016

INIKKU THAMIZH SUNDARIYE - UDHAYAA - SPB SJ



படம் : உதயா
பாடியவர்கள் : எஸ் பி பி .எஸ். ஜானகி,
இசை: ரெஹ்மான் 

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹே..அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சகுளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ ஓஓஓஓ
ஓஓஓஓ..ஓஓஓஓ...ஓஓஓஓ..ஓஓஓஓ

கண்ணு துடிக்குகயானல்லோ
நெஞ்சு துளும்புகயானல்லோ
காரணம் நீயல்லோ.. ஓஓஓஓ

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹே..அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சகுளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ ஓஓஓஓ
ஓஓஓஓ..ஓஓஓஓ...ஓஓஓஓ..ஓஓஓஓ

ஏ பில்லகாடா ஏ பில்லகாடா
ரங்கு பூசி போயாவே
கள்ளல்ளோ நித்துர கருவைந்தே
கள்ளல்ளோ நித்துர கருவைந்தே

நான் புத்தகத்த போல உன்ன படிச்சேன்
சில பக்கங்களை திக்கி முக்கி முழிச்சேன்
இப்ப பரிட்சை எழுத வந்தேன் ஒம்முன்னாடி
ஒம்முன்னாடி....

நான் நெத்தியில பொட்டு வைக்க போனேன்
அதன் மத்தியில உன் முகத்தை பார்த்தேன்
என்ன கேலி செய்யுதையா என் கண்ணாடி
என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே
ஒன் வெக்கம் பஞ்சுமிட்டை போல இனிக்கிறதே
ஹே ஹே ஹே ஹே

அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நானல்லோ
ஹே..அஞ்சனம் வெச்ச கண்ணல்லோ
மஞ்சகுளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நானல்லோ ஓஓஓஓ
ஓஓஓஓ
ஓஓஓஓ..ஓஓஓஓ...ஓஓஓஓ..ஓஓஓஓ

அந்தர கங்கே அந்தர கங்கே
அந்தரயாக்கி நம்மச்சே
நந்தர சிக்கி நிந்து ஹேளீ
குந்தரப்பேட சஹ்ஹே
நீ குந்தரப்பேட சஹ்ஹே

பெண்ணே பெண்ணே
உன்னோட வளையல் துண்ட தந்துவிட்டு போயேண்டி
நீ இல்லா நேரம் உன்ன கெலைடாஸ்கோப்பில் பாப்பேண்டி
உன் கட்டழக கூட்டுது மீச
என் பக்கம் வந்த கன்னத்துல ஒரச
உயிர் கூசுது கூசுது கூசுது அச ஒன்னாலே உன்னாலே அட ஒன்னாலே
அட ஒத்த ஜடை போட்டுவெச்ச கூந்தல்
என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது ஏறுது என் தலைமேலே.. என் தலைமேலே
ஹே...அம்புலி மாமா கதைகள் எல்லாம் சொல்லாதய்யா
ஹே.. அம்புலி மாமா கதைகள் எல்லாம் சொல்லாதய்யா
நீ கன்னித்தீவில் என்னை தள்ளி கொல்லாதேடி

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹே..அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

என் தாய் மொழி மறந்தேன் உன்னாலே.. ஹோ
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலோ
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலோ
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலோ

ரங்கு பூசி போயாவே
கள்ளல்ளோ நித்துர கருவைந்தே
கள்ளல்ளோ நித்துர கருவைந்தே

No comments:

Post a Comment