Sunday, April 10, 2016

IDHATHTHAAN ROMBA RASICHEN - ENGA OOR KANNAGI - SPB PS



படம்: எங்க ஊர் கண்ணகி
பாடியவர்கள்: எஸ் பி பி சுசீலா
இசை : எம் எஸ் வி
வரிகள் : கண்ணதாசன்


இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாதுள பழத்தோட்டம் ஒடம்பாச்சுது
மந்திரம்போல் பேச்சு கரும்பாச்சுது
மாதுள பழத்தோட்டம் ஒடம்பாச்சுது
மந்திரம்போல் பேச்சு கரும்பாச்சுது
என் ராசாங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்தரங்கம் பேசுதடி ராசாக்குட்டி
என் ராசாங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்தரங்கம் பேசுதடி ராசாக்குட்டி
செவ்வந்தி பூப்பூலே என் கன்னம் ரெண்டு
செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு

கோவிலில் ஆராத்தி எடுத்தாகளா
பொன்னுக்கு கண்ணுன்னு கொடுத்தாகளா
ஒரு மாமாங்கம் போனாலும் உன்னுடன் நான் கூடுவதும்
கண்ணு ரெண்டும் பேசுவதும் ராசாகுட்டி
நீ வாடி என் ஜோடி கொண்டாட்டிக்கொள்வோம்
அம்மாடி நாம் தேடி பந்தாடிக்கொள்வோம்

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாம்பழசாராக புழிஞ்சாகளா மத்தியில் ஏதேனும் கலந்தாகளா
நம் கல்யாணம் வரும்போது அங்க தொட்டு இங்க தொட்டு
மேளம் கொட்டி தாளம் தட்டி தாலி கட்டு
நல்லாத்தான் பார்த்தேன் நான் ராணிக்கண்ணே
அதனால்தான் கேட்டேன் என் ராசா உன்னை

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே




No comments:

Post a Comment