படம் : அகத்தியர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: டி.கே.கலா
பாடல்: பூவை செங்குட்டுவன்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
Movie: Agathiyar - திரைப்படம்: அகத்தியர்
Singers: T.K. Kala - பாடியவர்: டி.கே. கலா
Lyrics: poovai Senguttuvan - இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
Music: Kunnakudi Vaidyanathan - இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
Year: - ஆண்டு: 1972
nandru
ReplyDeleteInimai...
ReplyDeleteHigh pitch clear tone soulful song
ReplyDeleteஒரு தாய் படித்தவராகவோ அல்லது படிக்காதவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வியடையும் போது அவர் "சிறந்த வழிகாட்டி" மற்றும் "கடைசி நம்பிக்கை" ஆவார். ,மிகவும் அருமையான பாடல் பதிவு ,தாய் & தந்தை புகழ் என்றும் எதற்கும் இனை இல்லை
ReplyDeleteSuper sir
DeleteUllam uthuthe ...
ReplyDeleteSung by P Leela not T K Kala
ReplyDeleteSemma semma amma ,appa thaan yenaikkum uyir.
ReplyDeleteதன்னுடைய குழந்தை ஏன் அழுகிறது எதை கேக்கிறது என்பதை பெற்ற தாயே உணர்வாள். தன்னுடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் எந்த மாதுரி தயார்படுத்த வேண்டும் என்பது முதல் நண்பனாக இருந்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து ஒழுக்கத்துடன் வளர்த்தெடுப்பதில் தந்தை
ReplyDelete