Sunday, April 9, 2017

VAAZHVIL OR THIRUNAAL - HARIDASS

படம்: ஹரிதாஸ்
இசை: பாபநாசம் சிவன், ஜி.ராமநாத ஐயர்
குரல்: MKT பாகவதர்
பாடல்: பாபநாசம் சிவன்


Madhivanan Rama Chandran writes:

ஹேய்..

வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்



மான் விழி மடவர் கும்பல்,
வீதிகளெங்கும்
மான் விழி மடவர் கும்பல்,
வீதிகளெங்கும்


கண்ஜாடை செய்யும் பெண்
இவள் பார்வை,
காமன் மலர் கணை தானோ
கண்ஜாடை செய்யும் பெண்
இவள் பார்வை,
காமன் மலர் கணை தானோ
விரைவுடன் செல்லும் என் மனம் இவளோடு,
தெருவென நினையாதேனோ
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்


குயிலோ மயிலின் தோகையிதாமோ,
முல்லை நகைக்குழலாளே
குயிலோ மயிலின் தோகையிதாமோ,
முல்லை நகைக்குழலாளே
வில் எனும் புருவ வாளே
வில் எனும் புருவ வாளே
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்


லலலலலலலா லா லா

லலலலலலலா லா லா
 ஹஹஹ ஹாஹா
 ஹஹஹ ஹாஹா
 லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லாலாலா


எந்த ஊரோ நானறியாத யவ்வன சுந்தரியாலோ
எங்கும் இவள் போல் ஓர் மங்கையை கண்டதில்லையே பாரில்
மாதரின்றி குண்டலம் மீது மங்கள இன்பம் ஏது
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்

*********

வாழ்வில் ஓர் திருநாள் - The beginning of Hero's introduction song

Tamil Cinema is mostly hero dominated. Hero does all kinds of magic that a comman fan/man imagines to do. When the hero does, common man thinks as if he does in his own. Hero fights with many people and win. Hero can lift a mountain too. Hero can literally do anything. In commercial films, one of the important factors is the scene in which the box office hero is introduced. One of the factors is the Hero's introduction song.

The first such mass introduction song scene for a Hero, in my opinion, is வாழ்வில் ஓர் திருநாள் for the hero M K Thiyagaraja Bagavathar from all time Super Hit movie Haridass which was released in 1944.

Immediately after the title, you see the legs of running horse and few seconds later, you see MKT with started singing
ஹேய்;

Suddenly all people gather to see who sings

வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்

Then there are lot of young women roaming in the streets and MKT continues

மான் விழி மடவர் கும்பல்,
வீதிகளெங்கும்
மான் விழி மடவர் கும்பல்,
வீதிகளெங்கும்

A young woman winks at MKT and immediately he starts

கண்ஜாடை செய்யும் பெண்
இவள் பார்வை,
காமன் மலர் கணை தானோ
கண்ஜாடை செய்யும் பெண்
இவள் பார்வை,
காமன் மலர் கணை தானோ
விரைவுடன் செல்லும் என் மனம் இவளோடு,
தெருவென நினையாதேனோ
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்

Now MKT winks at other women and they go away with shy.
Another woman walks in front of the horse to see him despite oppose from his father. The song continues as

குயிலோ மயிலின் தோகையிதாமோ,
முல்லை நகைக்குழலாளே
குயிலோ மயிலின் தோகையிதாமோ,
முல்லை நகைக்குழலாளே
வில் எனும் புருவ வாளே
வில் எனும் புருவ வாளே
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்

Now MKT wishtles and do the humming

லலலலலலலா லா லா

A girl who is swinging in the tree responds with the same humming

லலலலலலலா லா லா
MKT ஹஹஹ ஹாஹா
Girl ஹஹஹ ஹாஹா
MKT லல்லல்லா லல்லல்லா
Girl லல்லல்லா லாலாலா
MKT continues

எந்த ஊரோ நானறியாத யவ்வன சுந்தரியாலோ
எங்கும் இவள் போல் ஓர் மங்கையை கண்டதில்லையே பாரில்
மாதரின்றி குண்டலம் மீது மங்கள இன்பம் ஏது
வாழ்வில் ஓர் திருநாள்
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள்


Now the girl tries to escape from him and runs ahead of the horse and song ends. You would be surprised to know who that girl was.

What a song it is. The lyrics by Papanasam Sivan, Song sequence and picturisation are way ahead of it's time. It is something that even in 1950s you won't see.

The horse that MKT rides in this song is his own horse. He used to participate in the race club with that horse. MKT owned latest cars, Bullet and an horse and he rode all of them in his own.
This song signals the mass introduction of the hero. Alas MKT went out of picture after the arrest. If not arrested, who knows the kind of level he would have gone.


See this song : https://youtu.be/RiV_SEfUSys



https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1482147381816983/

No comments:

Post a Comment