படம் : நாடோடி மன்னன் (1958)
இசை : S.M. சுப்பைய்யா நாயுடு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குரல் : T.M. சௌந்தரராஜன்
தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
பல சரித்திர கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி
தம்பி தூங்காதேMadhivanan Rama Chandran writes :
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Part 1
Tamil Cinema had seen lot of poets/lyricists. Some of them were legends and shined like stars in the sky. Some stars shined very well. There was one star that looked very bright. That star was versatile touching all categories like devotion, social reform, labour development, love, philosophy, etc. MGR said that the fourth leg of his Chief Minister chair was created by the songs of that star while he did not know about other legs. That star only wrote 191 cinema songs but the fame and reputation that star got is equivalent to others who wrote thousands of songs. The star that I am talking about is none other than Pattukkottai Kalyana Sundharam.
Pattukkottai Kalyana Sundaram was born in 1930 to Arunacham and Visalakshi in Senkapaduthankadu village near Pattukkottai town. He got much inspiration to write songs by his elder brother Ganapathy Sundaram who also wrote Self-repect songs. During his teenage he started writing songs.
Pattukkottai Kalyana Sundaram (PKS) started acting in Sathi Nataga Sabha. When one of the drama was staged at Pondicherry he had a chance to meet Bharathidasan's son Mannar Mannan. In turn Mannar Mannan introduced PKS to Bharathidasan. During his stay at Pondicherry PKS used to meet Bharathidasan frequently and helped him in Kuyil magazine. PKS got oppotunity to meet some Tamil Cinema legends.
In 1954 when he was working for Jana Sakthi magazine, he wrote song under the title புதிய ஒளி வீசுது பார். This was PKS's first poem to be published in a magazine. He also got an opportunity to wrote songs for stage dramas. In the same year he got an offer to write for Cinema படித்த பெண். It was his first movie. However the production took long time and was rleased only in 1956. His second movie "Mageswari" got released in 1955. PKS slowly got famous among audiences.
PKS had high self-respect and objected if he found anything wrong no matter who the other person was. In 1956, he wrote songs for Pasavalai which was produced by TR Sundaram. The music was by MSV-TKR union. In a particular dancing song TRS forced PKS to write song with layman language which PKS objected. With the help of MSV-TKR , finally TRS convinced PKS to write that song. It was
"லொள் லொள் லொள்
மச்சான் உன்னை பார்த்து"
மச்சான் உன்னை பார்த்து"
It became super hit song although PKS did not like that song. However it was said that PKS admired TRS for his commitment to make super hit songs/movies.
In an interview MSV recalled that when TRS's assistant came up with the song written by new comer, MSV asked him to choose Maruthakasi or Kannadasan and they did not have enough time to interact with new comers. However next day when the assistant showed the following song with that started with the following தொகையறா
குட்டியாடு தப்பி வந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டி கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில்
பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டி கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில்
பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
MSV was very much impressed and cursed himself for ignoring a new comer.
PKS played pivotal role in writing influential songs for MGR films. It started with Chakravarthi Thirumagal (1957). He wrote பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது and explained how people change their attitudes and the song was hit.
The highlight is Criticizing the innocent people who believe in anything and everything.
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
In Mahadevi (1957), PKS wrote
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து, கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து, கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
Another Question-answer song was
தாயத்து தாயத்து -
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
There were such simplistic songs that made big impact on the original script of the film and MGR was very much impressed by PKS's writing skill. It is notable that at this time MGR was a growing hero and he never had any songs of these calibers in his films except one song from Malaikkallan.
When MGR produced and directed Nadodi Mananan (1958), PKS wrote four songs and there were two important songs. One of them was
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி; சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
in which PKS talked about the importance of having good agriculture. It was also a kind of question-answer song which also talked about the reasons on why farmers are not wealthy.
மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்
வந்திடக் காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
பண்ண வேண்டியது என்ன மச்சான்
The last saranam starts with
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
It was said that this song talked about what a good government should do for farmers.
Another gem was தூங்காதே தம்பி தூங்காதே in which he described why there is delay in the development and ends with.
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
As a gratitude, after sudden death of PKS at an young age, MGR made an arrangement that the royalty amount of Nadodi Mannan songs would go to family of PKS.
After becoming the Chief Minster of Tamil Nadu, in an interview, MGR said
"The fourth leg of my chief minister chair was created by the songs of Pattukkottai Kalyana sundaram. I do not know about other legs"
Few wonderful songs
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் - Pasavalai (1956)
https://www.youtube.com/watch?v=2y3VpcLQXB8
https://www.youtube.com/watch?v=2y3VpcLQXB8
"லொள் லொள் லொள்
மச்சான் உன்னை பார்த்து" - Pasavalai (1956)
https://www.youtube.com/watch?v=ggv_b-iIuM0
மச்சான் உன்னை பார்த்து" - Pasavalai (1956)
https://www.youtube.com/watch?v=ggv_b-iIuM0
பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது - சக்கரவர்த்தி திருமகள் (1957)
https://www.youtube.com/watch?v=v-tn4VycSPM
https://www.youtube.com/watch?v=v-tn4VycSPM
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - மகாதேவி(1957)
https://www.youtube.com/watch?v=XPtRBLdwq5o
https://www.youtube.com/watch?v=XPtRBLdwq5o
தாயத்து தாயத்து- மகாதேவி(1957)
https://www.youtube.com/watch?v=d0gXkwCpi-g
https://www.youtube.com/watch?v=d0gXkwCpi-g
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி - நாடோடி மன்னன் (1958)
https://www.youtube.com/watch?v=ymuzfGzWxAQ
https://www.youtube.com/watch?v=ymuzfGzWxAQ
தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன் (1958)
https://www.youtube.com/watch?v=tUEB_61rhZI
https://www.youtube.com/watch?v=tUEB_61rhZI
கொக்கரைகொக்கரக்கோ சேவலே - பதி பக்தி (1958)
https://www.youtube.com/watch?v=a4MKC-I7SAg
https://www.youtube.com/watch?v=a4MKC-I7SAg
Rock Rock Rock and Roll - பதி பக்தி (1958)
https://www.youtube.com/watch?v=ZQ64F3VfsX0
https://www.youtube.com/watch?v=ZQ64F3VfsX0
Part 2 is coming shortly
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1556385554393165/
No comments:
Post a Comment