Saturday, January 21, 2017

PONDAATTI NEE THOTTAALENNA - YAARUKKU YAAR KAAVAL - SPB VJ - VAALI



FILM : YAARUKKU YAAR KAAVAL
MUSIC: K J JOY
LYRICS: VAALI
SINGERS: SPB VJ

பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன
நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி

பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன
நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி
தொட்டாலும் நான்தானே தொட்டில் போடணும்
தோளோடு ரெண்ட வச்சு பாட்டுப்பாடணும்
அட்டைப்போலே ஒட்டாதே அங்கே இங்கே கட்டாதே
வேண்டாம் சாமி காதல் விளையாட்டு

பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே
பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி

ஆசைகள் தூங்காமல் அன்பே உன்னை எழுப்ப
அள்ளாமல் கொள்ளாமல் ஏன் உறக்கம்
ஆசைகள் தூங்காமல் அன்பே உன்னை எழுப்ப
அள்ளாமல் கொள்ளாமல் ஏன் உறக்கம்
கட்டி முத்தங்கள் கட்டில் சத்தங்கள்
இன்ப வர்கங்கள் என்ன தர்க்கங்கள்

பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன
நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி

பூமாலை மாங்கல்யம் சூடிக்கொண்ட பிறகு
நான் பார்த்த இன்பங்கள் ஓர் இரவு
பூமாலை மாங்கல்யம் சூடிக்கொண்ட பிறகு
நான் பார்த்த இன்பங்கள் ஓர் இரவு
அந்த இன்பங்கள் கானல் நீராக
வந்த துன்பங்கள் ஒன்று நூறாக

பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே
பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி

ஏர் கால்கள் பாயாமல் நஞ்சை நிலம் எதற்கு
எழுத்தாணி பதியாமல் ஏடெதற்கு
ஏர் கால்கள் பாயாமல் நஞ்சை நிலம் எதற்கு
எழுத்தாணி பதியாமல் ஏடெதற்கு
என்ன சொன்னாலும் புத்தி மாறாதோ
காமன் பாணங்கள் என்னைக்கொல்லாதோ

பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே
பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி
பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே
பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி
பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி













No comments:

Post a Comment