FILM : NINAITHALE INIKKUM
SINGER: SPB
MUSIC: MSV
LYRICS: KANMANI SUBBU
வாட் எ வெயிட்டிங் வாட் எ வெயிட்டிங்
லவ்லி பேர்ட்ஸ் டெல் மை டார்லிங்
யூ வேர் வாட்சிங் யூ வேர் வாட்சிங்
லவ் இஸ் பட் எ கேம் ஆஃப் வெயிட்டிங்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சைக்கிளி சாட்சி சொல்லு
நாத்து வச்சு காத்திருந்தால்
நெல்லு கூட விளைஞ்சிருக்கும்
காக்கவைச்சு கன்னி வந்தால்
காதல் உண்டா கேட்டு சொல்லு
வாட் எ வெயிட்டிங் வாட் எ வெயிட்டிங்
லவ்லி பேர்ட்ஸ் டெல் மை டார்லிங்
யூ வேர் வாட்சிங் யூ வேர் வாட்சிங்
லவ் இஸ் பட் எ கேம் ஆஃப் வெயிட்டிங்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சைக்கிளி சாட்சி சொல்லு
No comments:
Post a Comment