Tuesday, May 17, 2016

YAMMA YAMMA LADY DOCTOR - THAALAATTU KEKKUDHAMMAA - SPB CHITHRA

FILM : THAALAATTU KEKKUDHAMMAA
SINGERS : SPB CHITHRA
MUSIC : ILAIYARAAJAA

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோட தான் ஒரு மேட்டர்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்
கையப் புடிச்சா தெரியாதா
நாடி துடிச்சா புரியாதா
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோட தான் ஒரு மேட்டர்
யம்மா யம்மா லேடி டாக்டர்

தேனும் கிண்ணத்தில் வைத்த பாலும்
உண்ணவேணும் கன்னத்தில் அள்ளித்தா
நானும் சொர்க்கத்தின் வண்ணக்கோலம்
தினம் காணும் மர்மத்தை சொல்லித்தா
தொட்டு தொட்டுத்தான் கைப் பட்டு பட்டுத்தான்
கற்றுக் கொள்ளட்டும் பொன்வண்ணச் சிட்டுதான்
இன்னும் இன்னும் தான் என் முன்னும் பின்னும் தான்
இன்பம் பொங்கட்டும் நீ என்னைப் பின்னத்தான்
கொய்யாமல்தான் நெடுநேரம் இந்த கொய்யாவும் கனிந்ததென்ன
கொத்தோடு தான் என்னைப்பார்த்து கிளி கொத்தாமல் இருந்ததென்ன
சேராமலே தேகம் தீராது .தாகம்

யம்மா யம்மா ஹ லேடி டாக்டர்
உன்னோட தான் ஒரு மேட்டர்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்
கைய புடிச்சா தெரியாதா
நாடி துடிச்சா புரியாதா
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

சூடும் உச்சத்தில்  கொண்ட மானும்
நின்று வாடும் வெப்பத்தில்  இப்பதான்
ஊறும் வெள்ளத்தை கண்ட நேரம்
வந்து ஆடும் தெப்பத்தில் இப்பத்தான்
ஒட்டி கொள்ளத்தான் நீ கட்டிக் கொள்ளத்தான்
ஒத்துக் கொண்ட பின் பெண் ஒத்திச் செல்லுமா
சத்தம் இட்டுத் தான் ஒரு முத்தம் இட்டுத் தான்
தப்பு செய்யத்தான் பெண் ஒப்புக் கொள்ளுமா
அம்மாடியோ இதற்காக ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன
கும்மாளம் தான் தொடங்காமல் இன்னும் சும்மாவே இருப்பதென்ன
பூபாணம் தான் போட பூம்பாவை வாட

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோட தான் ஒரு அஹாஹா
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன அஹா ஹா
கையப் புடிச்சா தெரியாதா
நாடி துடிச்சா புரியாதா
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்
யம்மா யம்மா


PADHINETTU VAYADHU ILAMOTTU MANADHU - SOORIYAN - SPB SJ



FILM : SOORIYAN
MUSIC : DEVA
SINGERS : SPB SJ

பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட

மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
அந்த பாய போட்டுத் தான் உறங்கு
நான் விட மாட்டேன் தூண்டில போட்டேன்
காலம்  தோறும் நீ எனக்கு ஐயோ
இது கால தேவனின் கணக்கு
கூசுது உடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன உரசாதே
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன விலகாதே
ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா

சும்மா நின்னா மாமன கண்டு தலையாண சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமர வெடிக்காதா

மாங்கனிச் சாரும் செவ்விள நீரும்
மாங்கனிச் சாரும் செவ்விள நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அத மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்தி பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பாணம் பாயுற நேரம் வீரத்த நெல நாட்டு ஓ
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீ ஆச்சு
வெக்கம் அச்சம்  இவைகளுக்கு இன்று விடுமுறை நாள் ஆச்சு